அரசியல்செய்திகள்

SLMC பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் …!வீடியோ உள்ளே ….

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் நகரசபை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வீடியோ இணைப்பு உள்ளே : https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/1098061885339802

Related posts

கல்பிட்டியில் 1142 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் மீட்பு . .!

Maash

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் பாரிய போராட்டம்.

Maash

வவுனியாவில் இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.

Maash