பிரதான செய்திகள்

SLEAS பரீட்சையில் மீராவோடை தாஜுன்னிஷா ஜிப்ரி, பழைய மாணவன் ரஹீம்

(மீராவோடை ஸில்மி)

மீராவோடை அல்-ஹிதாயாவின் பழைய மாணவர் A.ரஹீம் (நளீமி) SLEAS தரம் iii இற்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.


அத்துடன், ஓட்டமாவடியைச் சேர்ந்த தாஜுன்னிஷா ஜிப்ரி என்பவரும் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களது கல்விப்பயணம் மென்மேலும் தொடர பிரார்த்திப்போம்.unnamed-2

unnamed-3

Related posts

இலங்கை : 236 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளும் இழப்பு

wpengine

அம்பாரை மாவட்டத்தில் அம்ரா 191 புள்ளி பெற்று முதல் நிலை

wpengine

மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது

wpengine