பிரதான செய்திகள்

S.P.மஜித்தின் சுரங்க பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிர போராட்டம்

குருநாகல் – கஹட்டகஹா மைன் பைட் சுரங்க பணியாளர்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

ஆயிரத்து 132 அடி ஆழத்தில் இருந்து சுமார் 108 ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுரங்கத்தை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகிவருவதாக தெரிவித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Miners Face Life Threatening Respiratory Ailment Silicosis...XIUSHUI COUNTY, CHINA - AUGUST 17: (CHINA OUT) A miner suffering from silicosis digs gold in an an abandoned gold mine at the Shangshan Township on August 17, 2008 in Xiushui County of Jiangxi Province, China. About 400 miners have been reported suffering from silicosis and 86 of them died since1990. These miners who dug gold in small gold pit at the local Tulong Mountain, were directly exposed to mining dusts that caused occupational respiratory ailments, including silicosis. (Photo by China Photos/Getty Images)

Related posts

கையேந்தாத பொருளாதாரம் கைகூடுவதற்கு கைசேர்வோம்

wpengine

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை-அமைச்சர் ரிஷாட்

wpengine

அமைச்சரின் இணைப்பு செயலாளர் எனக்கூறி வவுனியாவில் ஒரு கோடிக்கும் மேல் மோசடி  

wpengine