பிரதான செய்திகள்

QR விதிமுறை மீறல் தொடர்பில் தடை விதிக்கப்பட்ட 40 “சிபெட்கோ” எரிபொருள் நிலையங்களுக்கான தடை நீக்கம்!

QR விதிமுறைகளை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு வாரத்திற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 11ஆம் திகதி வாரம் நிறைவடையவுள்ளதால் 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்தின் அசமந்தபோக்கு! மக்கள் விசனம்

wpengine

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine

சில முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்மணி

wpengine