பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

QR குறியீட்டு முறையினை அனைவரும் பதிவு செய்யுங்கள் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடபட்டுள்ளதால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள் மன்னார் மாவட்ட வாகன உரிமையாளர்கள் அனைவரையும் இந்த முறைமையில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகன அட்டை முறைமையானது வரும் 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள்! சங்கம் கண்டனம்

wpengine

சவுதி அரசுக்கான ஆயுத ஏற்றுமதி தடை

wpengine

உள்ளூராட்சிமன்றங்களின் எல்லை நிர்ணய குழு அறிக்கை 2 நாட்களில் பிரதமரிடம்!

Editor