பிரதான செய்திகள்

QR முறை ஊடாக எரிபொருள் விநியோக அட்டையை பெற 4.6 மில்லியன் பதிவு

இன்று பிற்பகல் 3.30 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4.6 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 531 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR அமைப்புகள் மூலம் எரிபொருளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இதுவரை 931 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR அமைப்புகள் மூலம் எரிபொருளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!

Editor

மன்னாரை சேர்ந்த இளம் பெண் மரணம்! பலர் சோகத்தில்

wpengine

அரச ஒசுசல இணையதளத்தின் ஊடாக மருந்து வினியோகம்

wpengine