பாராளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு தொல்லை – நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவி கோரிக்கை!
பாராளுமன்ற உள்ளகப் பிரிவிலுள்ள பெண் ஊழியர்களுக்கு ஒருசில பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் தொல்லை அல்லது அச்சுறுத்தல் தொடர்பில்...