இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (11) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும்
