China – Sri Lanka Collaborative Project Workshop Reviewing possible causes Kidney Disease
(அஷ்ரப் ஏ சமத்) சீனா – இலங்கை நாடுகளுகள் இணைந்து இலங்கையில் தற்பொழுது சில மாவட்டங்களில் பொதுமக்கள் வெகுவாக சிறுநீரக நோய்க்கு ஆளாக்கப்பட்டு வருவதனை ஆரய்ந்து அதற்கான நிவாரண நடவடிக்கை எடுக்க உள்ளனா்.
