ரிஷாட்டுக்கெதிரான நாலாம் கட்ட சதி முயற்சிக்கு அடித்தளம், மு கா தலைவர் ஹக்கீமுடன் இணைந்து குவைதீர் கான் மீண்டும் அரங்கேற்றுகிறார்.
(மன்னார் ஜவாத்) கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக முஸ்லிம் காங்கிரஸ்காரன் என தன்னை அறிமுகப்படுத்தும் குவைதிர் கானின் நிலையும் இதுவாகத்தான் இருக்கின்றது.
