நாட்டில் கடும் வெப்பநிலை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் வரட்சி
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் கடும் வரட்சியால் பயிர்கள் கடுமையாக
