சூழ்ச்சிகளுக்கும் பல்வேறு சவால்களுக்கும் தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றேன்- அமைச்சர் றிசாட்
(சுஐப் எம் காசிம்) ”சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அபாண்டமான பிரசாரங்களுக்கும் மத்தியில் நான்கு தேர்தல்களில் நான் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தமைக்கு மக்கள் எனக்கு வழங்கிய ஆதரவே பிரதான காரணமாகும்” இவ்வாறு அகில இலங்கை மக்கள்
