பிரதான செய்திகள்

O/L பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குறித்த பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் அவர்களினால் திறந்து வைப்பு.

wpengine

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

wpengine

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine