பிரதான செய்திகள்

NFGG நாடு முழுவதும் 22 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டி!

(Ashkar Thasleem)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாடு முழுவதும் 22 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களிலும்கொழும்பு மாநகர சபைஅத்தனகல்ல,  பிரதேச சபைமுசலி பிரதேச சபைமாஹோ பிரதேச சபைகெகிராவ பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளது.

இந்த உள்ளுராட்சி மன்றங்களில் முதல் தொகுதி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், NFGG வேட்புமனு தாக்கல் செய்த 8 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான NFGG யின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத் தொகைகள் செலுத்தப்பட்டுள்ளதோடுஇன்று முதல் வேட்புமனு தாக்கலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

NFGG யின் வேட்பாளர் பட்டியலில்முஸ்லிம்தமிழ்சிங்கள சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine

தாஜூடின் கொலை! அனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா பிணை முறுப்பு

wpengine

ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” ரிஷாட் பதியுதீன்

wpengine