தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

Mozilla Firefox பயண்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Mozilla Firefoxஇல் உள்ள பாதுகாப்பு சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.


CVE-2020-15663,CVE-2020-15664,CVE-2020-12401,CVE-2020-12400,CVE-2020-15665,CVE-2020-15666,CVE-2020-15667,CVE-2020-15668,CVE-2020-15669,CVE-2020-15670 என்ற பெயருடைய தொழில்நுட்ப பாதுகாப்பு பிரச்சினை Mozilla Firefoxஇல் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக Mozilla நிறுவனத்தினால் Mozilla Firefox வெப் பிரவ்ஸரிற்கு புதிய Update வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை இணையத்தள பயனாளர்கள் பலர் இணையத்தள பயன்பாட்டிற்காக Mozilla Firefox பயன்படுத்துவதனால் உடனடியாக இந்த புதிய Updateயை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

களனி கங்கையின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

wpengine

வன்னிக்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெயர் விபரம்

wpengine

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

wpengine