பிரதான செய்திகள்

Lockdown காலத்தில் சூரா யாசீனை முழுமையாக எழுதி முடித்து சாதனை

முஹம்மட் நவாஸ் (பெஷன் டெயிலர்) அவர்களின் மகன் MN.நஜாதுல் மலிக் இந்த பாலகன் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் தரம்7 இல் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடதக்கது…

இவர் தற்பொழுது காத்தான்குடியில் Lockdown காலத்தில் சூரா யாசீனை முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

Related posts

மன்னாரில் சினிமா பாணியில் மோதல் மேற்கொண்ட டிப்பர் சாரதி

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும்

wpengine

பதவியிலிருந்து மகிந்த இராஜினாமா? புதிய பிரதமர் தினேஸ் – நிதியமைச்சர் ஹர்சா?

wpengine