உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ISIS தீவிரவாதிகளை உருக்கியவர் ஓபாமா – டொனால்ட் ட்ரம்பின் (விடியோ)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம்சு மத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இதனைத்தெ ரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை உருவாக்கியதே ஒபாமாதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பராக் ஒபாமாவை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டொனால்ட் ட்ரம்பின் போட்டியாளரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை, ஐ.எஸ் தீவிரவாதிகளின் உப உருவாக்குனர் என்று விமர்சித்துள்ளார்.

Related posts

நாட்டு நலனையும்,சமாதானத்தையும் கருத்திற்கொண்டே ஞானசார தேரர் ஆஜராகாமல் இருக்கின்றார்

wpengine

உயர்தர பரீட்சை ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி

wpengine

வவுனியாவில் மோதல்! கடை சேதம்

wpengine