Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி, உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி!

Maash
மாலைதீவுகளின் ஜனாதிபதி  முகமது முயிஸு( Mohamed Muizzu) (3.4.2025) திகதி உலக ஊடக சந்திப்பு தினத்தை முன்னிட்டு, காலை 10 மணியளவில் ஆரம்பித்த ஊடகவியலாளர் சந்திப்பை,  15 மணி நேரம் தொடர்ந்து நடத்தி இதுவரை...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் மீண்டும் பிரதமராகிறார் லோரன்ஸ் வோங்.

Maash
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது, ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 7 ஆம் திகதி.

Maash
புனித பாப்பரசர்  பிரான்சிஸின்  மறைவையொட்டி வெற்றிடமாகவுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான அடுத்த பாப்பரசரை  தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ செயல்முறை மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.  இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்..!

Maash
உலகத்தின் 1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப்பாக இருந்த...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி சொத்துக்கள் பறிமுதல்..!

Maash
கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதியினுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவின் (Joseph Kabila) அரசியல் கட்சியை இடைநீக்கம் செய்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்.

Maash
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

Maash
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.  உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாம்பை விட்டு கணவரை 10 முறை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

Maash
குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை,...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

30 நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்களை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை..!

Maash
அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் 30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன....
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலியருக்கு தடைவிதித்த மாலைதீவுகள்.

Maash
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைத்தீவு  இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் (15) இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி முகமது முய்சு இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல்...