வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலைவிழா.
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில்...
