முதலில் கள்ள மாடு வியாபாரத்தை நிறுத்துங்கள்! மஸ்தான் பா.உ மூக்குடைந்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்றைய தினம் முசலி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள மண் கூலி தொழிலாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றன....