தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரினால் சில ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட தர்மபால செனவரத்தினவின் அலுவலகத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் சில...
