வவுனியா மக்களின் காணிப் பிரச்சினை! வன இலாக்கா அதிகாரிகள் மீது இணைக்குழு தலைவர்கள் காட்டம்
முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளை எல்லையிட முடியாது என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....