அமைச்சர் றிஷாட்டை விழ்த்த கூட்டமைப்புடன் ஒப்பந்தம்! ஹக்கீம் வெட்கம் இல்லையா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) ஒரு காலத்தில் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து அரசியல் செய்த மு.கா, இன்று தனித்துவம் அனைத்தையும் இழந்த ஒரு சில்லறை கட்சி போன்று இடத்துக்கு இடம் பல...