கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மன்னார் மாவட்டம்!
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இம்மாவட்டத்தை நாட்டின் கடற்றொழில் கேந்திர...
