தமிழ் தலைமைகளுக்கு தீரா பிரச்சினையாக வைத்திருப்பதே! அவர்களின் நோக்கம்
கட்சிகளின் ஐக்கியம் தொடர்பாக பேசுவது வாக்குகளை சூறையாடுவதற்காக மாத்திரமே என்று யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று வவுனியா வாடிவீட்டில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு...