பொலிகண்டி போராட்டத்தில் அ.இ.ம.கா உறுப்பினர்கள் பலர் பங்கேற்பு
இன்று (06) காலை, வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி வந்தடைந்த #P2P பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாறூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்...