Category : பிராந்திய செய்தி

செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash
யாழ். வடமராட்சி தும்பளை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இந்த...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

ஜப்பான் நிதியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்.

Maash
பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை மன்னார்...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!

Maash
மன்னார் மாவட்டத்தில்4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்...
அரசியல்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1,231 வேட்பாளர்கள்..!

Maash
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக  1,231 வேட்பாளர்கள்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், SJB யுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

Maash
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள்...
அரசியல்செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி

Maash
14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தூய அரசியலுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச...
அரசியல்செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஹீனைஸ் பாரூக்!

Maash
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. வன்னி மாவட்ட...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள்…!

Maash
வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள் ஏற்படுவதாக மக்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன், நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் விளக்கமறியலில்..!

Maash
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ்....
கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல் இன்று . ..!

Maash
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்று (17) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக்...