நாளை வேப்பங்குளத்தில் Pfizer தடுப்பூசி! மன்னாரில் உள்ளவர்கள் மட்டும்.
15.07.2021ம் திகதி காலை 7-30 மணி முதல் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட/முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான கோவிட் 19 க்கு எதிரான Pfizer...