சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறையில் இருந்து இருவர் பொது மன்னிப்பில் விடுதலை.
தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை உதவி அத்தியசகர் தலைமையில் குறித்த கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றது. சுதந்திர தினத்தை...