மன்னார்-முசலியில் முஸ்லிம் பராமரித்த காணியில் இந்து கோவில் அமைக்க முயற்சி
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மேத்தன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான வீதியில் இருந்து மன்னார் செல்லும் வீதியில் பல வருடகாலமாக முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் பராமரித்து...