Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இன்னும் சிலை அகற்றப்படவில்லை? அமைச்சர் ஹக்கீம் பொய்சொல்ல வேண்டாம்!

wpengine
(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா) அமைச்சர் ஹக்கீமிற்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற  பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு வார கால அவகாசத்திற்குள் சிலையை அகற்ற உறுதியளித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் இயக்கப்படும் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.இந்த வாரம்...
பிரதான செய்திகள்

மருத்துவ உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உதவி மருத்துவச் சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். 48 மணித்தியாலங்கள் இந்த பணிப் புறக்கணிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ...
பிரதான செய்திகள்

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

wpengine
(ரிம்சி ஜலீல்) க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும் குருநாகல் ஸாஹிராக்...
பிரதான செய்திகள்

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”!

wpengine
“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாக்குங்கள்! 38 இலட்சம் பேர் கையெழுத்து

wpengine
அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளின்­டனை தெரி­வு­செய்ய வேண்டும் எனக் கோரி அமெ­ரிக்க தேர்தல் கல்­லூரி அங்­கத்­த­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கானோர் மனு­வொன்றின் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்....
பிரதான செய்திகள்

68 வருடங்களுக்குப் பின் Supermoon இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்.

wpengine
68 வருடங்களின் பின்னர் Supermoon எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளது....
பிரதான செய்திகள்

புத்தளம் குவைத் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பரிசோதனை முகாம்

wpengine
(அனா) கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு கண் வில்லை பொருத்துவதற்காக அவர்களை பரிசோதிக்கும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் “மரியம் கிராமத்தில்” இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

நாளை பணி பகிஷ்கரிப்பு இல்லை தனியார் பஸ்

wpengine
முன்னதாக அறிவித்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவை கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

19 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கும்,காணிக்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம்! பாது­காப்­பு கோரிய ஏ.எச்.எம். பௌஸி

wpengine
தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு நிரந்­தரத் தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொடுக்­கும்­ப­டியும் இன­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லி­லி­ருந்து தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லையும் முஸ்­லிம்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி...
பிரதான செய்திகள்

தனியார் பஸ் ஒடுமா? இன்று இறுதி திர்மானம்

wpengine
தண்டப்பணத்துக்கு எதிராக தனியார் பஸ் சங்க ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது....