Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

முஜிபு, மரிக்­கார் உடன் பதவி விலக வேண்டும் :வாசு­தேவ நாண­யக்­கார

wpengine
மீதொட்­ட­முல்ல குப்பை பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து அதன்­மூலம் பாரா­ளு­மன்றம் சென்ற மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பதவி வில­க­வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி கட்சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலகின் வயதான பெண்மணியின் நீண்ட ஆயுள்! பன்றி, கோழி சாப்பிட மாட்டேன்

wpengine
ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த...
பிரதான செய்திகள்

இலங்கைக்கு மோடி வருவது உறுதி : விஜயதாச ராஜபக்ஷ

wpengine
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளாரென நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாக ராஜபக்ஷ தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

படையினரிடம் உள்ள நிலங்களை விடுவிக்க கோரி மன்னாரில் கண்டனப் பேரணி

wpengine
இலங்கை கடற்படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடுவிக்ககோரி மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பாட்டினால் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

சாயம் வெளுத்த போலி சமதர்மவாதி வாசுதேவ பதவி விலக வேண்டும்! முஜீபுர் றஹ்மான்

wpengine
மீதொட்டமுல்ல குப்பை விவகாரத்தை வைத்து வாசுதேவ நாணாயக்கார மக்களை திசை திருப்பும் தனது ஏமாற்று அரசியல் வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதாகவும், தோல்வியில் துவண்டு போயிருக்கும் மஹிந்த அணியின் வங்குரோத்துத் தனத்தை மூடி மறைத்துக் கொள்ள மீதொட்டமுல்லை...
பிரதான செய்திகள்

மஹிந்தவின் ஊழல், மோசடிகள் : மைத்திரியிடம்

wpengine
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்....
பிரதான செய்திகள்

வியட்நாமில் கூட்டுறவு துறையாளர்களின் வர்த்தக சந்தை அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine
இர்ஷாத் றஹ்மத்துல்லா வியட்நாமின் தலைநகரான ஹனேயில் இடம் பெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டுக்கு சமாந்தரமாக முதன் முறையாக கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வும்  நேற்று செவ்வாய்க்கிழமை...
பிரதான செய்திகள்

இது முழு முஸ்லிம் மக்களின் போராட்டம்! மறிச்சுக்கட்டியில் அமீர் அலி (விடியோ)

wpengine
கடந்த 24வது நாளாக  மன்னார் முசலி மக்கள் மண் மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தும் வேலையில் இந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர்...
பிரதான செய்திகள்

வில்பத்து போராட்டத்தை மலினப்படுத்த முயற்சி

wpengine
(மறிச்சுக்கட்டி ரஸ்மி) வில்பத்து வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்....