கட்சியின் காணிகளை கொள்ளை அடித்த ஹாபீஸ் நசீர்! விசாரனை ஆரம்பம்
முஸ்லிம் காங்கிரஸிற்குரிய காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது....
