மாயக்கல்லி சிலை விவகாாரம்! மு.கா கட்சியின் குழுத்தலைவரான ஒருவர் அனுமதி வழங்கினார்-எம்.ரி.ஹசன் அலி
இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோது அதற்கு அனுமதி வழங்கி அமைதியாக இருந்த முஸ்லிம் தலைமைகள் இன்று விகாரை நிர்மாணம் பற்றி பேசுவதும் எதிர்ப்பதும் வேடிக்கையானது. மாயக்கல்லி மலையில் பிரச்சினையே புத்தர் சிலைதான்....
