Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அனர்த்த பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அசா­தா­ரண நிலை மீட்பு, நிவா­ரண பணிகள் துரிதம்

wpengine
அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்­பாது தொடர்ந்தும் அசா­தா­ரண நிலை நீடித்து வரு­கின்­றது. வெள்ளம் வடிந்து சென்­றுள்­ள­போ­திலும் அங்கு சுத்தம் செய்யும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் நாடுகளுக்கான மீண்டும் வெள்ளை மாளிகை தடை

wpengine
முஸ்லிம்கள் பெரும்பாமையாகக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பினால் விடுத்திருந்த சுற்றுலாத் தடையை மீண்டும் பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் அதிகாரிகளைக் கேட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வட கொரியர்கள் ஐ.நாவின் கறுப்பு பட்டியலில்

wpengine
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய, மேலும் 15 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களை ஐ.நா.வின் பொருளாதர தடைக்கான கருப்பு பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

கையால் வாக்களித்து கைசேதப்படும் சமூகம்

wpengine
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும் எந்த நோக்கத்துக்காக இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதற்கு துணை நின்றார்களோ எவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் மைத்திரியையும் ரணிலையும் அரச கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தார்களோ அந்த நோக்கங்கள்,...
பிரதான செய்திகள்

அதிகாலை திருகோணமலை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine
திருகோணமலை – மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை (03) அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது....
பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்காக பேசும் அமைச்சர் ஹக்கீம்! முஸ்லிம்களை பிரிக்க சதி

wpengine
முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், இதனை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகவே தாம் பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மத நல்லிணக்கம் ஏன் இன்று அவசியம்? ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.

wpengine
(சூபா துல்கர் நயீம்) இலங்கை பல்லின மக்கள் செறிந்துவாழ்கின்ற ஓர் பல்கலாச்சார பண்பாடுள்ளநாடாக காணப்படுகின்றது....
பிரதான செய்திகள்

சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத உயர் அதிகாரிகள்

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்துறையில் இருந்து இலவங்குளம் செல்லும் பிரதான விதியில் முசலி பிரதேச சபை கட்டடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பெற்றுள்ள முசலி பிரதேசத்திற்கான கடற்தொழில் பரிசோதர் அலுவலகம் இதுவரைக்கும் திறக்கப்படாமலும்,பராமரிப்பு...
பிரதான செய்திகள்

அறைக்கு சண்டை போட்ட அமைச்சர் ஹபீர் ,லக்ஸ்மன்

wpengine
அமைச்சு அலுவலகத்தை பகிர்ந்து கொள்வதில் அமைச்சர்களான கபீர் ஹாசிமிற்கும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்கான நியமனம், ஜூன் 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்தார்....