Category : பிரதான செய்திகள்

அரசியல்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவுசெலவு திட்டம் இன்று .

Maash
2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு...
செய்திகள்பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியை மேம்படுத்த 90 கோடி அமெரிக்க டொலர் இலங்கைக்கு.

Maash
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024 ஆம்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

என்னுடைய கலாநிதி பட்டம் மக்களுக்குரிய பிரச்சினையல்ல “முன்னாள் சபாநாயகர்”

Maash
தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய விசேட...
பிரதான செய்திகள்

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி – கொந்தளித்த மக்கள் . !

Maash
பெரிய நீலாவணையில் புதிய  மதுபானசாலை – பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன்  பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட  புதிய  மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி  தொடர்ச்சியான போராட்டங்களை  பொதுமக்கள் நடாத்திய  நிலையில்...
செய்திகள்பிரதான செய்திகள்

இன்று ஏட்பட்ட வாகனவிபத்தில் இளைஞன் பலி.!

Maash
பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று(16) அதிகாலை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

10 இலட்சம் ரூபா சன்மானம் , போலீசாரின் அறிவித்தல் .

Maash
வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள...
செய்திகள்பிரதான செய்திகள்

திறமையான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்கள் வெளியேற்றம், நாட்டில் நெருக்கடியினை உண்டாக்கும் .

Maash
திறமையான தொழிலாளர்கள் இலங்கைனை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல்...
செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் அதானி குழுமம் , பேசிச்சுவார்த்தை இலங்கையுடன்.!

Maash
அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்த வாரம் இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டில் ஒரு பெரிய காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப்...
பிரதான செய்திகள்

இந்தியாவில் தலைமறைவாக இருந்த ,குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Maash
பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் பல துப்பாக்கிச் சூடு முயற்சி, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக தேடப்படும் ஒரு சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினால்...
செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்ச்சு விடுத்துள்ள எச்சரிக்கை.!

Maash
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு(Sri Lankan Ministry of Education) எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போதைய நாட்களில்...