முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்குதல்! அரசாங்கம் கண்டும் காணாதது இருக்கின்றது -ஷிப்லி
தொடர்ச்சியாக ஒவ்வொறு நாளும் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் குறிவைத்து எரியூட்டப்படுகின்ற விடயமானது மிகவும் ஓர் கீழ்த்தரமான செயலாகும். எவ்வாறு இத்தீகள் பரவுகின்றன இதற்கு பின்னால் ஏதேனும் சதிகள் இருக்கின்றதா என்பதை இந்த அரசாங்கம் வெளிச்சத்திற்கு...
