Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் இப்தார் நிகழ்வு

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து  வருடாந்த இப்தாரும் இராப்போசன  நிகழ்வும் நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine
இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின்  தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை  ராஜஸ்தான்...
பிரதான செய்திகள்

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

wpengine
இலங்கை முஸ்லிம்களின் ஊடகத் தேவையை தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வரும் நவமணிப் பத்திரிகை, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகிறது....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

wpengine
வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அம்பாறையில் மரத்தின் மீது மயில் ஆட்டம்

wpengine
(ஜெமீல் அஹ்மட்) அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் சம்மாந்துறை பொத்துவில் கல்முனை போன்ற பிரதேச சபைகளின் ஆட்சியின் அதிகாரத்தை மக்கள் தற்போது கொடுத்து விட்டனர் ஆனால் தேர்தல் ஒன்று  நடைபெற்றால் இன்ப முகத்தோடு மயிலின் வெற்றியை...
பிரதான செய்திகள்

11 மாவட்டங்களில் எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine
வடக்கு – கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக இரண்டு இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்....
பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பணம் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட்

wpengine
(அனா) யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

விவசாய நிலங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறை காட்டவில்லை

wpengine
விவசாயிகளுக்கு ஏற்படும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளம் தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

முஸ்லிம் சமூகம் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! தினமும் பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது-அமைச்சர் றிஷாட்

wpengine
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? இரண்டாவது தொடர்..

wpengine
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) ஈரானுடனான யுத்தத்தில் தனக்கு முழு ஆதரவு வழங்கியது போன்று குவைத் விடயத்திலும் அமெரிக்கா தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றே சதாம் ஹுசைன் நம்பினார். ஆனால் இது தன்னை அழிப்பதற்கான வலைவிரிப்பு...