கம்மன்பிலவுக்கு முஜிப் சவால்! இனவாதத்திற்கு பணம் கொடுத்தவர் மஹிந்த
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியல்வாதியாக இருந்தால், பொதுபல சேனா அமைப்பு பற்றி தான் அறிந்த சகல விடயங்களையும் அம்பலப்படுத்துமாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
