பம்பலப்பிட்டி மைதானத்தில் ரகர் விளையாட்டு போட்டி! பொலிஸ்மா அதிபர்,ரகர் சம்பியன் மஜித் பங்கேற்பு
(அஷ்ரப் ஏ சமத்) பொலிஸ் திணைக்களத்தின் 28 பிரிவுகள் கொண்ட ரக்கா் விளையாட்டுக்காக 2017 ஆம் ஆண்டுக்கான வீரா்கள் ரகா் கழகம் தெரிவும் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது....
