Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

தமிழர்களைக் கொன்று , பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது இலங்கைப் படைகள்தான்.

Maash
பிரதமர் நரேந்திர மோடியின் அண்டை தீவு நாட்டிற்கான பயணத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களை முறியடித்து சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி…

Maash
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு  நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு பாடசாலை அதிபர் Mp ஆகிறார்.

Maash
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார்.  அவர்,...
செய்திகள்பிரதான செய்திகள்

அஜ்மான் நாட்டில் கண்டி இளைஞனுக்கு மரண தண்டனை..!

Maash
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அஜ்மான் (Ajman) நாட்டில் இலங்கை கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின்...
செய்திகள்பிரதான செய்திகள்

சட்டம், ஒழுங்கு உறுதி செய்வதற்கு பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம்.

Maash
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை  பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை  பொலிஸ் மீது குடிமக்கள்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

முசலி பிரதேச ACMC சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்களில் றிசாட் எம் . பி .

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்கள் (06) சிலாவத்துறை மற்றும் புதுவெளி பிரதேசங்களில்...
செய்திகள்பிரதான செய்திகள்

சிஐடிக்கு ஆஜராவது இப்போது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது..!

Maash
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட்...
செய்திகள்பிரதான செய்திகள்

பாதாள உலக நடவடிக்கைகளை 5 மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டாலும், அச்சம்மின்றி வாழவ சூழல் விரைவில் .

Maash
கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் – தமிழக முதலமைச்சர் மு . க .ஸ்டாளின்

Maash
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும்,...
செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை..!

Maash
கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது...