இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !
குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை கந்துருவெலவிலிருந்து...