Category : பிரதான செய்திகள்

அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

Maash
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ்...
செய்திகள்பிரதான செய்திகள்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு .

Maash
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு  முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதற்கான...
செய்திகள்பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 56 ஆண்டு கடூழிய சிறை இலங்கையில் .

Maash
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த கொழும்பு...
செய்திகள்பிரதான செய்திகள்

நுரைச்சோலை மின்சாரத்தை இன்னும் 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் .

Maash
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 14 ஆம் திகதியளவில்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் 7 பேருக்கும் 24ஆம் திகதி வரை மறியலில்.!

Maash
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

Maash
மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு , சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று (10) நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் அனர்த்தப் பாதிப்பின், சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு.!

Maash
கடந்த வருட நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீன...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

Maash
நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

(2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை.!

Maash
உலகின் முன்னணி வலைத்தளமான ‘Booking.com’ இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது. ‘Booking.com’ வலைத்தளம் அதன் 13வது ‘பயணிகள் மதிப்பாய்வு’ விருதுகளுடன் இணைந்து இந்த வெளிப்பாட்டை...
செய்திகள்பிரதான செய்திகள்

இறக்குமதி உப்பு 1 கிலோவிற்கு 40 ரூபாய் வரி.!

Maash
இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபாய் வரி...