யாழ்.பாடசாலை முன்னாள் அதிபரான பாராளுமன்ற உறுப்பினர் குருக்கு வலியில் நியமனங்களை பெற்றுக்கொடுக்க முனைவு..!
வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கல்வி...
