Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்துநெருக்கடிக்குள்ளாக வேண்டாம்.”நுகர்வோர் அதிகார சபை”

Maash
அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கமைவாகவே அரிசியை விற்பனை செய்ய முடியும். அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து இறுதி தருணத்தில் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம்...
செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

துபாயில் பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில் இராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

Maash
துபாயில் நடைபெற்ற பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில், இலங்கை இராணுவ வீரரான, பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இவரது இந்த சாதனை நாட்டிற்கு பெருமை...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டம் ஜனாதிபதி தலைமையில்.!

Maash
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இராஜினாமா செய்து 2 மாதங்கள் ஆகியும் , இன்னும் சமர்ப்பிக்கபடாத பழைய சபாநாயகரின் கல்வி சான்றிதழ் .

Maash
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்து இரு மாதங்கள் பூரணமடைந்து விட்டன. முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தையின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது .

Maash
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 இலட்சம் ரூபா கட்டண நிலுவையை செலுத்தாத காரணத்தாலே...
செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டரை மாதங்களில் அரசு 43800 கோடி கடன் பெற்றுள்ளது .

Maash
அரசு இரண்டரை மாதங்களில் 43800 கோடி கடன் பெற்றுள்ளமை தெரிவந்துள்ளது. ராஹுல் சமந்த ஹெட்டியாராச்சி என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் அரச கடன் முகாமைத்துவ காரியாளத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது....
செய்திகள்பிரதான செய்திகள்

கொக்கைன் கொள்முதல், பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைது..!

Maash
மீகொடை, கொடகம சந்திக்கு அருகில் 1,130 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்கை குருகல பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வுப் பிரிவில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீட்டு விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். தீ வைத்தவர்கள் விபரங்கள் எங்கே ?

Maash
அரகலய வன்முறையில் தனது  வீடு தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஆளும் தரப்பினரே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார். வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன் எனவும்,...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஜப்பான் அரசாங்கம் மற்றும் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

Maash
ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன. சுகாதார அமைச்சகத்துடன்...
செய்திகள்பிரதான செய்திகள்மன்னார்

காலநிலை அனர்த்தப் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் மன்னாரில் .

Maash
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தம் காரணமாக சமூக மட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றினை உலக உணவு திட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க கனகேஸ்வரன் ஐயா தலைமையில்...