மன்னார் பொது வைத்தியசாலையின் அசமந்தபோக்கு! தீர்வு கிடைக்குமா?
மன்னார் சின்னக்கடையில் வசிக்கும் மார்ககண்டு மனோன்மணி என்பவர் 25-04-2016 மன்னார் பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக மருந்பெற்று கொள்ள சென்ற போது பரிசோதித்த வைத்தியர் ECGயினை மாலை 1-04க்கு எடுத்துள்ளார்....
