இலங்கை புடவை கைத்தொழில் மாநாடு பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாட்
இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு நேற்று (24/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது....