தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்ப்படுமெனில் ஐந்து வருடத்திற்குள் சிங்கப்பூரைப் போன்று வளர்ச்சி அடைய முடியும்
(டெனிஸ்வரன் முகநுால்) கடந்த 03-03-2016 வியாழன் காலை 10 மணியளவில் கொழும்பு சீநோர் விடுதியில் (Cey – Nor Hotel ) மத்திய மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...