Category : பிரதான செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியான்மாரின் வெளியுறவுத் துறை அமைச்சராகிறார் ஆங் சான் சூசி

wpengine
மியான்மரில் ஜனநாயகத்திற்காக நீண்ட காலமாக குரல்கொடுத்துவந்த ஆங் சான் சூ சி, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவிருக்கிறார்....
பிரதான செய்திகள்

மின் தடையா? அவசர அழைப்பு புதிய இலக்கம் 1987

wpengine
இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...
பிரதான செய்திகள்

மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை – ஹசன் அலி

wpengine
(ஏம்.சி. நஜிமுதீன்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்கள் எவருடைய அனுமதியும் ஆலோசனையும் இன்றி கட்சித் தலைமையினால் குறைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்ததைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே தான்...
பிரதான செய்திகள்

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை வழங்கி வைத்தார்.

wpengine
தட்சனா மருதமடு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அபிவிருத்தி ஆலோசனை குழு கூட்டத்தில் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டம் இளந்தளிர் விளையாட்டுக் கழகத் தலைவர் குலேந்திரன் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. ...
பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

wpengine
நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றையும் இதன்போது நடாத்தினார்....
பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவா பயணம்

wpengine
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 31ம் திகதி ஜெனிவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யவுள்ளது....
பிரதான செய்திகள்

கூட்டமைப்பை விமர்சிக்க அமீர் அலிக்கு அருகதையில்லை: அரியநேத்திரன் (பா.உ)

wpengine
மேடைகளிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிக்க பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எவ்விதத்திலும் அருகதையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்பு அவசியம் -பிரதி பொது முகாமையாளர்

wpengine
வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீரைப் பெறவேண்டுமானால் வடமாகாணசபை உறுப்பினர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தி.பாரதிதாசன்...
பிரதான செய்திகள்

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரி நீதிமன்றத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகிய இருவருக்கும்...