Category : பிரதான செய்திகள்

தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் இனி 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றவும் பார்க்கவும் முடியும்.

wpengine
சமூக வலைத்தளமான பேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா! மோடி, சச்சின் வாழ்த்து

wpengine
ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு, பிரதமர் மோடி, சச்சின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்....
பிரதான செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு

wpengine
இஸ்­லா­மி­யர்­களின் புனிதக் கட­மை­களில் ஒன்­றான புனித ரமழான் நோன்­பினை நோற்­கவும் அதனைத் துறப்­ப­தற்கும் வச­தி­களை செய்து கொடுப்­பது நன்­மை­களை அள்ளிக் கொடுக்கும் புண்­ணிய கரு­ம­மாகும்....
பிரதான செய்திகள்

பிரதமர் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்கள் ஆர்பாட்டம்

wpengine
சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மக்கள், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியை மறித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
பிரதான செய்திகள்

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine
நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்....
பிரதான செய்திகள்

வடக்கில் உள்ள இராணுவ முகாம் அகற்ற தேவை இல்லை -அஸ்கிரிய மகா நாயக்கர்

wpengine
அஸ்கிரிய மகாநாயக்கர் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய எந்த தேவையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

வடமாகாண ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் – ரவீந்திரன்

wpengine
வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய ஆயிரம் பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்ர வீந்திரன் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

காக்காமுனையில் நுாலகத்தை திறந்து வைத்த கிண்ணியாவின் முன்னால் தலைவர்

wpengine
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பொது நூலகம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் நல்லாட்சி அரசு – சுனில் அந்துன்நெத்தி

wpengine
நல்லாட்சி அரசாங்கம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைப்பதற்கு தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது....
உலகச் செய்திகள்தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

5 கோடி பேரை கவர்ந்த வீடியோ! சாதனை படைத்த மாணவர்கள்

wpengine
கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.   முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த மாணவர்கள்...